சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 19-09-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கிச்சிப்பாளையம் துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
சேலம் தாதுபாய்குட்டை, கடைவீதி, சேலம் பழைய பேருந்து நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவல்கம், அரசு மருத்துவமனை, செவ்வாய்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ்ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக்கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஒரு பகுதி, லைன் மேடு, லைன் ரோடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு உள்ளிட்ட பகுதிகள்.
தும்பல் துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டு, புதுார், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மன்னுார், குன்னுார், அடியனுார், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம்.
மின்னாம்பள்ளி துணை மின்நிலையம்:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதுார், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக் கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனுார், தாதனுார், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனுார், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி ராமலிங்கபுரம்.
தாரமங்கலம் துணை மின்நிலையம்:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானுார், அத்திக்காட்டானுார், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, புதுப்பாளையம், வெள்ளக்கல்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம் கருக்குப்பட்டி.
ஐவேலி துணை மின்நிலையம்:
மின் தடை நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை.
சங்ககிரி நகர், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக்கவுண்டனுார், சுண்ணாம்புக்குட்டை, ஐவேலி, ஒலக்கச்சின்னானுார், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலுார், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம்.