திருப்பூர் நகரின் புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தற்போது சென்னை சென்னை கிழக்கு மண்டல் கூடுதல் ஆணையராக உள்ள எஸ்.பிரபாகர் ஐபிஎஸ் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


தற்போது திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த பாபு ஐபிஎஸ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதன்காரணமாக திருப்பூர் நகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண