சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். ஆளுநரை மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது
Rajini: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன காரணம்?
செல்வகுமார் | 08 Aug 2022 11:55 AM (IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார்
ஆளுநர்ஆர்.என் ரவி, நடிகர் ரஜினிகாந்த்