Rain Alert: வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என ஏற்கனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Rain Alert: அடுத்த மூன்று நாளைக்கு மழை இப்படி வெளுக்குமா? வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்..
த. மோகன்ராஜ் மணிவேலன் | 20 Nov 2022 09:50 AM (IST)
வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்