ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் திருமணத்துக்கு பார்க்க வேண்டியது ராகு கேது தோஷம்... அப்படியானால் ஒன்றாம் இடத்திலும் ஏழாம் இடத்திலும் ராகுவோ கேதுவோ அமர்ந்து விட்டால் நிச்சயமாக அவர்களின் குணாதிசயத்தில் திருமணம் ஆகும்போது பாம்புகள் வேலை செய்தே தீரும்...

Continues below advertisement

 இல்லை, இல்லை எனக்கு ஒன்றாம் இடத்தில் அல்லது ஏழாம் இடத்தில் ராகு, கேது இருக்கிறது என்னுடைய வாழ்க்கை துணையோடு நான் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறுபவர்கள் கூட... மனதில் ஏதோ ஒரு பிரிவு அல்லது ஒன்றாக வாழ்ந்தாலும் கூட மனம் முறிவோடு வாழ்தல் போன்ற சங்கடங்களை சந்தித்தே தீர்வார்கள்...

 ராகு கேது தோஷம் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

Continues below advertisement

 ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ஒருவேளை நன்றாக இருப்பார்கள் காலையில் கூலாக இருப்பார்கள்   அடுத்த வேலை டென்ஷனாக இருப்பார்கள்... குறிப்பாக ஒன்றாம் இடத்தில் ராகு இருந்தால் வேக வேகமாக காரியங்களைச் செய்வார்கள் வாழ்க்கை துணையும் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள் இப்படியான சூழ்நிலையில் சண்டை வருமா இல்லையா நீர் என்று ஐந்து மணிக்கு ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்லுவார்கள் ஐந்து 15க்கு வாழ்க்கை துணை களம்பி ரெடியாக இருந்தால் பிள்ளை வேண்டாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த பிளான்வே கைவிட்டு விடுவார்கள் இப்படியான சூழ்நிலையில் சண்டை வர தானே செய்யும்....

 லக்னத்தில் கேது இருப்பவர்கள் நேர்மாறாக எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள் எதை குறித்தும் பேச மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் திடீரென்று என்ன நினைப்பார்கள் தெரியவில்லை வாழ்க்கை துணையிடம் கேள்விகளைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தார்கள் இதற்காகவே வாழ்க்கை துணை ஒருவரை இழந்து வேறு ஒரு அறைக்கு சென்று அமர்ந்து கொள்ள வேண்டி வரலாம்... இந்த சண்டை விட்டு போனால் விவாகரத்து வரை போக வாய்ப்பு உண்டு...

 ராகு கேது ஒன்று ஏழில் உள்ள ஜாதகங்கள் வேறு ஒரு ராகு கேதுக்கள் இல்லாத ஜாதகத்தை பார்த்து திருமணம் செய்து கொள்வது நல்லது... இல்லையென்றால் உங்களுக்கு ஒன்றில் ராகு இருந்தால் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஒன்றில் கேது இருப்பது போல திருமண பொருத்தத்தை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்...

 சிலருக்கு ஒரு திருமணமோட நிற்காமல் இரண்டிற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்க வாய்ப்பு அப்படியான ஜாதகங்கள் ஒன்றில் ராகு இரண்டு ராகு அல்லது எட்டில் கேது 7 கேதுவோ இருக்க வாய்ப்பு உண்டு... அதேபோல ஒன்று தேடுவோம் இரண்டில் எதுவோ எட்டில் ராகுவோ ஏழில் ராகுவோ இருக்க வாய்ப்புண்டு.. சர்ப்பங்கள் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள் அங்கு நாக சர்ப்பங்கள் சரியாக குறை வடிவில் அந்த சட்டங்களுக்கு கோவில் பூஜை செய்பவரிடம் கேட்டு அனுமதி பெற்று முறையாக கோவில் அவர்களிடம் கேட்டு ராகு கேதுவுக்கு சாந்தி பிரதிஷ்டை செய்யுங்கள்...

ராகு கேது பரிகாரத்தை பொருத்தவரை, அவர்களாகவே விலகும் வரை நாம் எதாவது செய்து காரியங்களை தொர்ந்து செய்ய நினைத்தால் காரியம் நிச்சயம் சிக்கலாக தான் முடியும்... ராகு கேது தசா புத்தி பொருத்து அவர்களாக விலகுவார்கள் அதன் அடிப்படையில் அவர்களாகவே உங்களுக்கு பரிகாரத்தை யார் மூலமாவது தெரிவிப்பார்கள்....