சென்னை ஈ.சி.ஆர் தனியார் விடுதியில் நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசி வருகின்றனர். இந்த திடீர் சந்திப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருந்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்