மின்தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் பின்வருமாறு ; 


சென்னை ;


பொன்னேரி- கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல் , விடத்தண்டலம், கொள்ளுமேடு


கோவை ;


கலங்கல் , பீடம்பள்ளி, கண்ணம்பாளையம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்


கடலூர் ;


சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர், வளையமாதேவி, ஓட்டிமேடு, பி ஆதனூர், கா புதூர், எம்.கே.புரம், வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம், பண்ருட்டி, ராசபாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், புதுப்பேட்டை, திருவாமூர், தட்டம்பாளையம், கண்டரக்கோட்டை, கீழகுபம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக் கூடலூர்


கள்ளக்குறிச்சி ;


திருநாவலூர் கிழக்குமருதூர், வி.பி.நல்லூர் கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி


புதுக்கோட்டை ;


மலையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சிவகங்கை: பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல்


பெரம்பலூர் ;


குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழிற்பேட்டை, மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை


தஞ்சாவூர் ;


பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மெலட்டூர்


தேனி ;


சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி


திருப்பத்தூர் ;


பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம், எரிப்புதூர், அப்புகல், உசூர், மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, சேதுக்கரை, நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி


திருவண்ணாமலை ;


மங்கல் பகுதி, மாமண்டூர், சோழவரம், ஆஷ்லே ஆல்டீம்ஸ், ஆத்தூர், காரப்பட்டு, பனாஓலைபாடி, புதுப்பாளையம், கடலாடி


வேலூர் ;


கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம்.