Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 25.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்பட இருக்கிறது

Continues below advertisement

கோவை ; 

Continues below advertisement

சின்னத் தடாகம் , ஆனைகட்டி , நஞ்சுண்டாபுரம், பன்னிமடை , பெரியதடாகம் , பாப்பநாயக்கன்பாளையம்.

தர்மபுரி ; 

மதிகோன்பாளையம், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், கடை வீதி , அன்னசாகரம் , விருபாட்சிபுரம், கடகைஹூர், கொலகத்தூர், அ.ஜரட்டியள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஹள்ளி.

கிருஷ்ணகிரி ;

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங் கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், சேவகனப்பள்ளி.

மதுரை ; 

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

நாகை ;

வேளாங்கண்ணி, வடகரை, துளசேந்திரபுரம், தோப்புத்துறை, திருவெண்காடு, திருவாலி, சந்தனூர், பூம்புகார், பெருஞ்சேரி, நாலுவேதபதி, நாகப்பட்டினம், மொழையூர், தருமபுரம், ஆயகாரன்புலம், ஆறுபதி, அரையபுரம். ,

திருவாரூர் ;

கொடவாசல், திருவிடச்சேரி, காங்கேயநகரம், மணலகரம், காரக்கோட்டை,எடகெலையூர்,மேலவாசல்காரகோட்டை,எடகெலையூர்,மேலவாசல், 11 கேவி சாத்தனூர், 11 கேவி வடுவூர், 11 கேவி வடபதி, 11 கேவி நெய்வாசல், 11 KV ரிஷியூர் , 11 KV நத்தம் , 11 KV அரித்துவர்மங்கலம் , 11 KV மணக்கல்.

விருதுநகர் ;

சிவகாசி நகர் - கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் நாரணபுரம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola