திமுக மாநிலங்களவை எம்.பி.,என். ஆர். இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 22 வயதான ராகேஷ் பலியானார். மேலும், எம்பி மகன் உட்பட 2 பேர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்