நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 25 பேர் சென்ற வேன், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விப்பத்துக்குள்ளாகியுள்ளது. திருமன நிச்சயத்திற்காக சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.