2022 முடிந்து 2023 இல் அடியெடுத்து வைக்கவுள்ளோம். புத்தாண்டில் நமது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை பகிர்வோம். எப்படியெல்லாம் வாழ்த்து சொல்லலாம் என்பதற்கான கார்டுகள் இங்கே பார்ப்போம்.


2022 இல் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், சோகங்கள் நேர்ந்தன. எது எப்படியாகினும் ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கும்போது நாம் அந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என்றே எண்ணி அடியெடுத்து வைக்கிறோம்.


புத்தாண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதை கடந்த சில ஆண்டுகளாக நாம் வழக்கத்தில் வைத்துள்ளோம். சில வாழ்த்துச் செய்திகளை பார்ப்போம்.