44 New Hospitals: நாளை 44 மருத்துவமனைககளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் திருநங்கைகளுக்கு மாத உதவித் தொகை உயர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமைப் பட்டா வழங்கும் விழா உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.