பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பகிர்ந்த விவகாரத்தில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.