கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள காராமணிக்குப்பத்தில் இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பொன்முடி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் பொன்முடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.