சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது