2016ம் ஆண்டு பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கத்தையும், நடப்பாண்டில் ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேல் மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று தலைமைச் செயலகத்தில் மாரியப்பனிடம் நேரில் வழங்கினார்.