புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மனு ஒன்றினை தாக்குதல் செய்தார். 

Continues below advertisement

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்து மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்துவது தமிழ்நாடு அரசின் அதிகாரத்தின் கீழ் வராது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Continues below advertisement