Karur Power Cut: கரூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 29-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுவாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும், அதனால் அந்த நாளில் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்படலாம். மின்வாரியத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.
அய்யர்மலை துணை மின் நிலையம்:
மின் தடை பகுதிகள் : அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, மேட்டுப்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, இரும்புபட்டி, கருங்காலப்பள்ளி, பரளி, கல்லுப்பட்டி, கணக்கப்பிள்ளையூர், கோடாங்கிப்பட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி,
வடுகப்பட்டிவுன் பகுதி:
சுங்ககேட், காவேரி நகர், வைகைநல்லூர், அக்ரஹாரம், அண்ணாநகர், பெரியபாலம், பெரியார் நகர், கடம்பர்கோவில், கடைவீதி, சுங்ககேட் ரோடு, குளித்தலை டவுன் (முழுமையாக), திமாச்சிபுரம், மணத்தட்டை, மருதூர், ராஜேந்திரம், தண்ணீர்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
பஞ்சப்பட்டி துணை மின் நிலையம்:
மின் தடை பகுதிகள் : பஞ்சப்பட்டி, தத்தம்பட்டி, கோமாட்டேரி, கண்ணமுத்தம்பட்டி, வடுவம்பாடி, இருப்புக்குழி, ஐயம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், பாப்பையம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, மீனாட்சிபுரம், ஆனைக்காரப்பட்டி, புதுவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மாயனூர் துணை மின் நிலையம்:
மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
தோகைமலை துணை மின் நிலையம்:
தோகைமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகளூர், வாழைக்கினம், கழுகூர், வேம்பத்தூரான், சாணன், கே.துரையூர், மூடக்கம்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம் பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
நச்சலூர் துணை மின் நிலையம்:
நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கல்லை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
வல்லம் துணை மின் நிலையம்:
லாலாப்பேட்டை, சிந்தலவாடி, திமாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, கொட்டாம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
பாலவிடுதி துணை மின் நிலையம்:
பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பாடி, கழுதரிக்காப்பட்டி, கோடாங்கிப்பட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையம்:
அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர் மலை, வீராணம்பட்டி, வரவனை, விராலிப்பட்டி, மரமரம்பட்டி, பி.உடையபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுடம்பாளையம், பண்ணப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், செம்பியநத்தம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. குளத்துப்பட்டி, மஞ்சப்புளிப்பட்டி, மற்றும் வலியம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
கோசூர் துணை மின்நிலையம்:
கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சாந்தையூர் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது..
பணிக்கம்பட்டி துணை மின்நிலையம்:
பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, வளையப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, எருமநாயக்கன்பட்டி, வேலாங்காட்டுப்பட்டி, மேட்டுப்பட்டி, மேட்டுமருதூர், செம்மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.