அதிமுக பொதுக்குழுவில் கூட்டியதில் முறையான விதிகளை பின்பற்றவில்லை என தெரிந்தால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த வாதங்களை முன் வையுங்கள் என ஓபிஎஸ் தஎரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.