நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.