Happy Tamil New Year 2022 Wishes Images Quotes: நாளை, தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் தமிழக மக்களால் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு நாளில் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு இந்தாண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகளை கூறி பகிர்ந்து மகிழுங்கள். இதோ, உங்களுக்கான வாழ்த்து செய்திகளின் தொகுப்பு இது.


தமிழ் மாதத்தின் படி, சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் தமிழ் புத்தாண்டு, ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.



இனி வரும் நாட்கள், உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!





இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!






இந்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!


இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புதிய நாட்களை வரவேற்கும் நேரம்.


 


இனிய தமிழ் புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்: இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.






இனி உங்கள் வாழ்வில் எல்லாம் வளமும் கிடைக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


தமிழ் போல் என்றும் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்க என் வாழ்த்துகள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


உங்கள் எல்லா எண்னங்களும் செயல் கூடட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


நிறைந்த ஆரோக்கியத்தையும், செல்வத்தை இந்த புது ஆண்டு உங்களுக்கு வழங்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


இந்த தமிழ் புத்தாண்டில், நீங்கள் முன்னெடுக்கும் எல்லா புதிய காரியங்களும் வெற்றியடைய வாழ்த்துகள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


தமிழ் போல் வளர்க. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


மகிழ்ந்திருங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண