மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி முழுத்தொகையும் இனி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கிய பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பாத்திரம் என்ற நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண