தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் உரியநேரத்தில் அலுவலங்களுக்கு வருகை புரிந்து பணி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
'டைமிங் ரொம்ப முக்கியம்.. லேட்டா வந்தா பேட்டா கேள்விக்குறி' - ஊழியர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
முகேஷ் | 22 Feb 2023 08:09 AM (IST)
தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம்