ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான இராதாகிருஷ்ணன் விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி இம்முறை 393 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


விருதுகளின் முழு விவரம்: