சென்னையில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டமானது தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.