Cuddalore Power Shutdown (19.06.2025): கோ.பூவனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோ.பூவனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
கோ.பூவனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மங்கலம்பேட்டை, கர்னத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லுார், கோ.பூவனுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்துார், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிகுப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.