41 இணையதளம், 196 ஃபேஸ்புக் - 88 இன்ஸ்டா பக்கங்கள் முடக்கம்: குற்றப்பிரிவு அதிரடி
Social Media Action: சமூக வலைதளங்களின் போலியான பக்கங்களை கண்டறிந்து, அதை குற்றப்பிரிவு தலைமையக முடக்கம் செய்துள்ளது.
Continues below advertisement

சமூக வலைதள கணக்குகள் முடக்கம் - குற்றப்பிரிவு: Image credits: Pixabay
கடன் வழங்குவதாக கூறி ஏமாற்றம் செய்யும் செயலிகள், போலியான இணையதள பக்கங்கள் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
Continues below advertisement
போலியான மற்றும் மோசடியில் ஈடுபடும் 41 இணையதளங்கள், 196 ஃபேஸ்புக் பக்கங்கள், 88 இன்ஸ்டா பக்கங்கள், 87 எக்ஸ் ( முன்பு ட்விட்டர் ) பக்கங்கள் 28 கடன் செயலிகள் உள்ளிட்டவைகளை குற்றப்பிரிவு தலைமையக முடக்கம் செய்துள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.