கொரோனா பெருந்தொற்று பரிசோதனையில் அதிரடி தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை செய்யவேண்டியதில்லை மற்றும் விமானத்தில் பயணிக்கும் விமானிகளுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை இனி செய்யப்படமாட்டாது என கொரோனா பரிசோதனையில் தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 39 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
COVID - 19: கொரோனா பரிசோதனையில் சுகாதாரத்துறையின் அதிரடி தளர்வு; இனி சுதந்திரமாக ஊர் சுற்றலாம்..!
த. மோகன்ராஜ் மணிவேலன் Updated at: 27 Nov 2022 11:58 AM (IST)
கொரோனா பெருந்தொற்று பரிசோதனையில் அதிரடி தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை