தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 16 பேர்  கொரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.


 














ஆக்டிவ் கேஸ்களுக்கான வித்தியாசங்கள்


 







மாவட்டவாரியான பாதிப்புகள்


 






1548 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.