தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். தொடர்ந்து, கடந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள், தொழில்சாலைகள் வந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண