மாலத்தீவு கடலோரப்படை காவலர்களால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ரூ.2.25 கோடி அபராதம் விதித்திருந்தது மாலத்தீவு அரசு.