ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது மதன் சிறையில் உள்ள நிலையில் அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.