Chengalpattu Power Shutdown 07-01-2025 :தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (07-01-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
செங்கல்பட்டு துணைமின் நிலையம்:
செங்கல்பட்டு நகரம் முழுதும், திம்மாவரம், ஆத்துார், ஸ்ரீலஷ்மி நகர், மெய்யூர், திருவானைக்கோ வில், வில்லியம்பாக்கம், புலிப்பாக்கம், செட்டிப் புண்ணியம், பொன்விளைந்தகளத்தார், மணப்பாக்கம், உதயம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை நடைபெற உள்ளது.
மோசிவாக்கம் துணைமின் நிலையம்:
மூசிவாக்கம், வையாவூர், கொளம்பாக்கம், பழையனுார், மாமண்டூர், வடபாதி, புக்கத்துறை, மெய்யூர் ஒரு பகுதி, பழமத்துார், மாம்பட்டு, குமாரவாடி, பள்ளியகரம், கருணாகரச்சேரி, மங்களம், குண்ணங்கொளத்துார், நெல்லி, புழுதிவாக்கம், நெல்வாய், கரிக்கிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை நடைபெற உள்ளது.
மீண்டும் வருவது எப்போது?
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை