சிலுவை வரவேற்கத்தக்க அறிகுறி: 

Continues below advertisement


இது குறித்து இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜோசப் விஜய் சிலுவை அணிந்திருப்பது வரவேற்கத்தக்க அறிகுறி. அவர் தனது மத அடையாளத்தை மிக தைரியமாக வெளிபடுத்தியிருக்கிறார்.. இது என்ன தவறு இருக்கிறது. இந்து மக்கள் கட்சி இதை வரவேற்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது. தேவையற்ற பிரசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 










தொடர்ந்து, அபர்ணா தாஸ், ஜான் விஜய், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தில் இருந்து காதலர் தினத்தன்று அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.


10 மணி நேரத்தில் 16 மில்லியனை கடந்த பாடல் 


வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியனை கடந்த இந்தப் பாடல், ஒரே நாளில் அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரிக்கல் வீடியோ என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. இந்தப் பாடலை பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.