சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை முடிந்து சற்று முன் வீடு திரும்பினார்.