பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்தை எதிர்த்து விவசாய சங்கம் மற்றும் 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.