Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 26-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
சங்ககிரி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
படைவீடு, பச்சாம்பாளையம், கொழிஞ்சிபாளையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, தண்ணீர் பந்தல் பாளையம், சின்னாக்கவுண்டனுார், ஊஞ்சக்கொரை, வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன்கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையானுார், திருநகர் பைபாஸ் சிட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.