Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை (26.11.2024) எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் இதோ

Salem Power Shutdown (26.11.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Continues below advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 26-11-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

நாளைய மின்தடை பகுதிகள்:

அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

கான்வென்ட் சாலை, மிட்டாபுதுார், அழகாபுரம், புதுார், பேர்லண்ட்ஸ், செல்வபுரம், அருண் நகர், பெரியசாமி நகர், பெரிய புதுார், பிருந்தாவன் சாலை, சாரதா கல்லுாரி சாலை ஒரு பகுதி, புது பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதி, தோப்புக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

கே.ஆர்.தோப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

அலையனுார், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண் கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதுார், குயவனுார், கரியாம்பட்டி, தோலுார், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம் சக்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola