Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 18-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


நாளைய மின்தடை பகுதிகள்:


ஆத்துார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


ஆத்துார் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குகாடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனுார், கல்லாநத்தம், முட்டல், தெற்கு காடு, பைத்துார், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


ஐவேலி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


சங்ககிரி நகர், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக்கவுண்டனுார், சுண்ணாம்புக்குட்டை, ஐவேலி, ஒலக்கச்சின்னானூர், தங்காயூர், அக்கம்மாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளைய செட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலுார், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


மின்னாம்பள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரி புதுார், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனுார், தாதனுார், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனுார், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


ஓமலுார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


ஓமலுார், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குபட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலுார், புதுார், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லுார், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனுார், ஓலைப்பட்டி, கட்ட, பெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.