Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 12-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


நாளைய மின்தடை பகுதிகள்:


சங்ககிரி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், வெப்படை, சின்னாகவுண்டனுார், சவுதாபுரம், பாதரை, அம்மன் கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையானுார், திருநகர் பைபாஸ் சிட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


புத்திரகவுண்டன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனுார், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம், பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்திய கவுண்டன்புதுார், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானுார், படையாச்சியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


ஆடையூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


சவுரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், ஆவடத்துார், ஒட்டப்பட்டி, குண்டானுார், ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுாரல்காடு, ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


இன்றைய மின்தடை பகுதிகள்:


மல்லூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


மல்லுார் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனுார் வலசு, கீரனுார், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்துார், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லுாத்துப்பட்டி, அத்தனுார், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானுார், அண்ணாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தான்புதுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


இடைப்பாடி நகரம், வெள்ளார், நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி


மலையனுார், வேலம்மா வல்சு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்துார், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


வேம்படிதாளம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.


இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துபாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.