Salem Power Shutdown (22.07.2025): சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம். மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
தும்பல் துணை மின்நிலையம் பராமரிப்பு
மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை.
மின்தடை பகுதிகள்
தும்பல் துணை மின் நிலையத்தில் இன்று (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.