சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 14-11-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


நாளைய மின்தடை பகுதிகள்:


புத்திரகவுண்டன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.


புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனுார், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம்,


பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னசமுத்திரம், கல்லேரிப்பட்டி, வைத்திய கல்யாணகிரி, கவுண்டன்புதுார், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானுார், படையாச்சியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.


ஆத்துக்காடு, விநாயகம்பட்டி, செட்டிச்சாவடி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, மாருதி நகர், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவேணி கார்டன், டெலிபோன் காலனி, கோம்பைப்பட்டி, கவுரிபுரம், வெள்ளைப்பட்டை, உயிரியல் பூங்கா, ஏற்காடு, குரும்பப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


இன்றைய மின்தடை பகுதிகள்:


மின்னாம்பள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.


கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிப்புதுார், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனுார், தாதனுார், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனுார், சின்னகவுண்டாபுரம், ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.