Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 19.08.2025 செவ்வாய்க்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் :

  • அஸ்தம்பட்டி
  • காந்திரோடு
  • வின்சென்ட்
  • மரவனேரி
  • மணக்காடு
  • சின்னதிருப்பதி
  • ராமநாதபுரம்
  • கன்னங்குறிச்சி
  • ஹவுசிங் போர்டு
  • கொல்லப்பட்டி
  • கோரிமேடு
  • கொண்டப்பநாயக்கன்பட்டி
  • ராமகிருஷ்ணாரோடு
  • நால் ரோடு
  • மிட்ட பெரிய புதூர்
  • சாரதா காலேஜ்
  • அழகாபுரம்
  • செட்டிச்சாவடி
  • விநாயகம்பட்டி

சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் : 

  • படைவீடு
  • பச்சாம்பாளையம்
  • விநாயகா மெகா சிட்டி
  • சன்னியாசிப்பட்டி
  • ஊஞ்சக்கொரை
  • கொல்லப்பட்டி
  • மேக்காடு
  • செட்டியார் கடை
  • மொத்தையனுார்
  • வாணி வித்யாலயா பள்ளி
  • சின்னாகவுண்டனுார்
  • ஜெ.ஜெ.நகர்
  • மக்கிரிபாளையம்
  • பிரிவு சாலை
  • சவுதாபுரம்
  • கடல்பாலியூர்
  • கவுண்டனுார்
  • நத்தமேடு

தேவூர் துணை மின் நிலையம்

  • தேவூர்
  • அரசிராமணி
  • அரியங்காடு
  • பெரமச்சிபாளையம்
  • வெள்ளாளபாளையம்
  • கைகோல்பாளையம்
  • ஒட்சக்கரை
  • மயிலம்பட்டி
  • அம்மாபாளையம்
  • மாமரத்துக்காடு
  • வட்ராம்பாளையம்
  • செட்டிப்பட்டி
  • குள்ளம்பட்டி
  • காணியாளம்பட்டி
  • புள்ளா
  • கவுண்டம்பட்டி

கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் :

  • அலையனுார்
  • கருக்கல்வாடி
  • மாரமங்கலத்துப்பட்டி
  • கிருஷ்ணம்புதுார்
  • கோணகாபாடி
  • குயவனுார்
  • காரைச்சாவடி
  • கரியாம்பட்டி
  • முத்துநாயக்கன்பட்டி
  • தோலுலூர்
  • கலர்பட்டி
  • இரும்பாலை
  • செம்மண் கூடல்
  • மோகன் நகர்
  • பாகல்பட்டி
  • தெசவிளக்கு
  • கே.ஆர்.தோப்பூர்
  • மாட்டையாம்பட்டி
  • அழகுசமுத்திரம்
  • ஓம் சக்தி நகர்

பேளூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி 

மின்தடை பகுதிகள்: 

  • குறிச்சி
  • சின்னம நாயக்கன்பாளையம்
  • தாண்டானுார்
  • புழுதிக்குட்டை
  • ரெங்கனுார்
  • சந்துமலை
  • கனுக்கானார்
  • பெலாப்பாடி
  • சின்ன வேலாம்பட்டி
  • செக்கடிப்பட்டி
  • வெள்ளாளப்பட்டி
  • கோணஞ்செட்டியூர்
  • பெரிய குட்டிமடுவு

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை