Salem Power Cut 07.10.2025: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 07-10-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


நாளைய மின்தடை


மல்லுார்  துணை மின்நிலையம் பராமரிப்பு


மின்தடை பகுதிகள்:-



  • மல்லுார் நகர்

  • பனமரத்துப்பட்டி

  • கம்மாளப்பட்டி

  • பாரப்பட்டி

  • ஒண்டியூர்

  • கீரனுார் வலசு

  • கீரனுார்

  • நெ.3 கொமார

  • பாளையம்

  • பொன்பாரப்பட்டி

  • அனந்தகவுண்டம்

  • பாளையம்

  • அத்தனுார்

  • பழந்தின்னிப்பட்டி

  • அலவாய்பட்டி

  • வெண்ணந்துார்

  • நடுப்பட்டி

  • நாச்சிப்பட்டி

  • மின்னக்கல்

  • ஜல்லுாத்துப்பட்டி

  • தேங்கல்பாளையம்

  • கரடியானுார்

  • அண்ணாமலைப்பட்டி

  • தாளம்பாளையம்

  • உடுப்பத்தான்புதுார்


ஆடையூர் துணை மின்நிலையம்



  • பக்கநாடு

  • இருப்பாளி

  • மைலேரிப்பட்டி

  • ஆடையூர்

  • ஏரிக்காடு

  • ஆவடத்துார்

  • புளியம்பட்டி

  • ஒட்டப்பட்டி

  • குண்டானுார்

  • தும்பொதியான்வளவு

  • ஆணைப்பள்ளம்

  • குண்டுமலைக்காடு

  • அடுவாப்பட்டி

  • கண்ணியாம்பட்டி

  • கல்லுாரல்காடு

  • ஒருவாப்பட்டி

  • செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி


வேம்படிதாளம் துணை மின்நிலையம்



  • இளம்பிள்ளை

  • சித்தர்கோவில்

  • இடங்கணசாலை

  • கே.கே.நகர்

  • வேம்படிதாளம்

  • காகாபாளையம்

  • மகுடஞ்சாவடி

  • சீரகாபாடி

  • தெடாவூர்

  • கெங்கவல்லி

  • ஆணையாம்பட்டி

  • புனல்வாசல்

  • வீரகனுார்

  • . கிழக்குராஜா

  • பொதியன்காடு

  • கோத்துப்பாலிக்காடு

  • அரியாம்பாளையம்

  • மலங்காடு

  • தப்பக்குட்டை

  • பெருமாகவுண்டம் பட்டி

  • காந்தி நகர்


தெடாவூர் துணை மின்நிலையம்



  • பாளையம்

  • நடுவலுார்

  • ஒதியத்துார்

  • பின்னனுார்

  • லத்துவாடி

  • கணவாய்காடு


நங்கவள்ளி துணை மின்நிலையம்



  • பெரிய சோரகை

  • குழிகாடு

  • சின்ன சோரகை

  • மல்லிக்குட்டை

  • குள்ளானுார்

  • நாகிரெட்டிப்பட்டி

  • சீரங்கனுார்

  • அரியாம்பட்டி

  • நரியம்பட்டி

  • வெண்ணம்பட்டி

  • கோட்டமேடு

  • பூசாரியூர்

  • நொரச்சிவளவு

  • ஆர்.ஜி.வளவு

  • பனங்காட்டூர்


இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை