தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“கட்சி மாவட்டங்களில் கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்க்கண்ட நிர்வாகிககள் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.


முழுமையாக கலைக்கப்படும் மாவட்டங்கள் :



  1. திருநெல்வேலி 2. நாகப்பட்டினம் 3. சென்னை மேற்கு 4. வடசென்னை மேற்கு 5.கோயம்புத்தூர் நகர் 6.புதுக்கோட்டை 7. ஈரோடு வடக்கு 8. திருவண்ணாமலை வடக்கு


புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் :



  1. திருநெல்வேலி – கட்டளை எஸ்.ஜோதி

  2. நாகப்பட்டினம் – டி.வரதராஜன்

  3. சென்னை மேற்கு – டி.என்.பாலாஜி

  4. வடசென்னை மேற்கு – மனோகரன்

  5. கோயம்புத்தூர் நகர் – ஏ.பி.முருகானந்தம்

  6. புதுக்கோட்டை – செல்வம் அழகப்பன்

  7. ஈரோடு வடக்கு – எஸ்.எம்.செந்தில்குமார்

  8. திருவண்ணாமலை வடக்கு – சி.ஏழுமலை


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண