சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொங்கல் பரிசு, பட்ஜெட் கூட்ட தொடர் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் புதியதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி பங்கேற்பார். மேலும் பலருக்கு துறைகள் மாற்றப்பட்டுள்ளதால், அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.