Actor Sathyaraj : மனிதநேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால், நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பயனும் இல்லை என்று நடிகரும், பெரியாரிய ஆதரவாளருமான சத்யராஜ் பேசியுள்ளார்.

போரை நிறுத்துங்க:

காசாமீதானபோரைநிறுத்தக்கோரிசென்னையில்பெரியாரியஉணர்வாளர்கள்கூட்டமைப்பின்பேரணிமற்றும்பொதுக்கூட்டம்இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. இதில்நடிகரும், பெரியாரியஆதரவாளருமானசத்யராஜ்கலந்த்கொண்டார். அப்போதுஅவர்பேசிகையில், “. காசாவில்நடந்துகொண்டிருக்கும்படுகொலைஎன்பதுசகித்துக்கொள்ளமுடியாதது. மனிதாபிமானம்இல்லாமல்எப்படிகாசாவில்குண்டுபோடமுடிகிறது. காசாவில்ஒருதாக்குதலைநடத்திவிட்டுஎப்படிஅவர்களால்நிம்மதியாகதூங்கமுடியும். குரங்கில்இருந்துமனிதன்பிறந்தான்என்றுசொல்கிறார்கள். இவர்கள்எல்லாம்பாதியிலேயேஅப்படியேநின்றுவிட்டார்கள். அதனால்தான்அந்தபுத்திஇருக்கிறது.

இதைஉலகநாடுகள்தடுத்துநிறுத்தவேண்டும். இந்தவிவகாரத்தில்ஐநாசபைமுடிவுஎடுக்கவேண்டும். ஒவ்வொருமுறையும்இனவிடுதலைக்காகபோராடும்போதும்இப்படித்தான்இனப்படுகொலைநடக்கிறது. இலங்கையில்இப்படித்தான்தமிழீழம்மலரவேண்டும்என்றுபோராடியநமதுதமிழீழசகோதரர்கள்கொடுரமாககொல்லப்பட்டார்கள். போராளிகள்மட்டும்அல்லஅப்பாவிகளும்கொல்லாப்பட்டார்கள்.அப்படித்தான்இன்றுபோர்என்றபெயரில்மொத்தஇனத்தையும்அழிப்பதற்குஇஸ்ரேல்திட்டைமிட்டுக்கொண்டிருக்கிறது. அதற்குஅமெரிக்காதுணைபோயிகொண்டிருக்கிறது. சென்னையில்ஒருகூட்டம்நடத்தினால்அந்தபோர்உடனேநின்றுவிடுமாஎன்றுஎல்லோரும்நினைக்கலாம். நிற்கும். ஏனென்றால்இன்றுஇருக்கும்சமூகவலைதளங்களில்இதுஉலகம்முழுவதும்சென்றுசேர்ந்துவிடும்.

நாங்கள் நிழல் ஹீரோக்கள்:

இதுபோன்றகூட்டங்களில்கலந்துகொள்வதுஎன்பதுஎன்னைப்போன்றகலைஞர்களின்கடமை.இது போன்ற மனித நேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாமல் இருந்தால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து எதற்கும் பயன் இல்லை”என்றுஆவேசமாகபேசியுள்ளார்.  தொடர்ந்து பேசிய சத்யராஜ், “ இந்தமேடையில்அமர்ந்திருக்கும்திருமாவளவன், திருமுருகன்காந்திபோன்றோர்தான்ரியல்ஹீரோக்கள்நாங்கள்எல்லால்நிழல்ஹீரோக்கள்தான். எனவேஉலகத்தில்நடக்கும்அநீதிகளுக்குஎதிராகஅனைத்துமக்களும்இணைந்துகுரல்கொடுக்கவேண்டும்என்றுஎன்பதுஎனதுவேண்டுகோள். இதுஇஸ்லாமியார்களுக்குஆதரவாகநடக்கும்கூட்டம்அல்லமனிதநேயத்திற்காகநடக்கும்கூட்டம்என்றுபேசினார்சத்யராஜ்.