விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். தமிழகத்தில் தேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனியைத் தொடர்ந்து விருதுநகரிலும்.. சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்...
அருண் சின்னதுரை | 04 Mar 2022 08:49 PM (IST)
தமிழகத்தில் தேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சசிகலா