Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருவருக்கு ஒருவர் கீழே உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை பரிமாறலாம்.

நாடு முழுவதும் இன்று 76வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நாட்டின் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். மேலும், டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

Just In
தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா களைகட்டி காணப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
குடியரசு தினம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருவருவக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறி பகிர்ந்து கொள்ள கீழே உள்ள புகைப்படங்களை பயன்படுத்தலாம்.
ஏஐ தொழில்நுட்பத்துடன் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்ட இந்த புகைப்படங்களை பகிர்ந்து குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.
பலரும் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.