முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா? என்றால் உண்மையல்ல. மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.அந்த நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 50 %
வெளிமாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்? என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளி்மாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2021

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அஇஅதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது.இது உண்மையா என்றால் உண்மையல்ல

மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.அந்த நிலையில் தமிழ்நாடு் இல்லை என்பதே உண்மை
— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2021

மேலும், பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார் அவர் 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டாரோ என்று தோன்றுகிறது! பதவி ஏற்றவுடன் அறிவிக்க வேண்டிய கொள்கைத் திட்டத்தை பதவிக் காலம் முடியும் போது அறிவித்ததைப் பார்த்து சிரிப்பு வருகிறது. சிவகாசி பகுதியில் பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் நடந்து வருவது ஒரு வேளை முதலமைச்சருக்கு இதுவரை தெரியாதோ? என்று கேட்கத் தோன்றுகிறது என்றும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்றவுடன் அறிவிக்க வேண்டிய கொள்கைத் திட்டத்தை பதவிக் காலம் முடியும் போது அறிவித்ததைப் பார்த்து சிரிப்பு வருகிறது

சிவகாசி பகுதியில் பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் நடந்து வருவது ஒரு வேளை முதலமைச்சருக்கு இதுவரை தெரியாதோ என்று கேட்கத் தோன்றுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2021

பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார்

அவர் 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டாரோ என்று தோன்றுகிறது!
— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2021